September 22, 2026
Home Posts tagged Birla Group
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி மகிழ்திருமேனி படத்தில் தயாரிப்பாளர் மாற்றம் – விவரம்

இயக்குநர் மகிழ்திருமேனி அஜீத்தை வைத்து எடுத்த விடாமுயற்சி படம் 2025 பிப்ரவரி மாதம் வெளியானது.அதன்பின் அவருடைய அடுத்தபடம் பற்றி எந்தப் பேச்சும் இல்லை. ஒருபடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இரண்டு மூன்றாண்டுகள் இடைவெளி என்பது இயக்குநர் மகிழ்திருமேனியின் வழக்கம்.அவர் இயக்குநராக அறிமுகமானது 2010