Home Posts tagged Biggboss Julie
செய்திக் குறிப்புகள்

மாணவி அனிதா வேடத்தில் நடிக்க பிக்பாஸ் ஜூலிக்கு எதிர்ப்பு

இயக்குநர் அஜய் இயக்கத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்கும் “DR.S.அனிதா MBBS” திரைப்படம் ஜூன் 22 அன்று பாடல் பதிவுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தை ரன்ஹார்ஸ் நிறுவனம் சார்பில் அஜய் மற்றும் ஆர்ஜே மீடியா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தினா இசை அமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு செல்வா