Home Posts tagged bhavya trikha
செய்திக் குறிப்புகள்

பன் பட்டர் ஜாமில் குட்டி நயன்தாரா – நாயகன் பேச்சு

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் பன் பட்டர் ஜாம். இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத்,பவ்யா ட்ரிக்கா ஆகியோர்நடித்துள்ளனர்.மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன்,தேவதர்ஷினி,மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர்