உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2, மற்றும் 3 ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள்) சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்கள்












