அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில்,நடிகர் சிபி,பவ்யா த்ரிகா,யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. பாவகி என்ண்டர்டெயிண்ட்மெண்ட் (Pavaki Entertainment Pvt Ltd) சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 29 ஆம்
சிவாஜி,எம்ஜிஆர்,என்டிஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களின் ஒப்பனைக் கலைஞராகத் திகழ்ந்தவர் பீதாம்பரம்.அவருடைய மகன் இயக்குநர் பீ.வாசு.அந்தக் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறையாகத் திரையுலகுக்கு வந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜிமாதவன்.இவர் இயக்குநர் பீ.வாசுவின் சகோதரி மகன். பிக்பாஸ் புகழ் சிபி,பவ்யா தாரிகா, ஆரண்யகாண்டம் புகழ் யாஸ்மின் பொன்னப்பா,ராதாரவி,ஜெய் ஆதித்யா காங்,












