October 25, 2025
Home Posts tagged Balaji
செய்திக் குறிப்புகள்

ஆங்கிலப்பெயர் வைத்தது ஏன்? – தி டார்க் ஹெவன் பட இயக்குநர் விளக்கம்

‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி,இப்போது எழுதி இயக்கி உள்ள படம் தி டார்க் ஹெவன். இப்படத்தில்,சித்து,தர்ஷிகா,ரித்விகா,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி,அருள்ஜோதி,ஜெயக்குமார்,ஷரண், ஜானகிராமன்,விஜய் சத்யா,ஆர்த்தி,சுமித்ரா,அலெக்ஸ், தீபன்,சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். கோதை
செய்திக் குறிப்புகள்

எதிர்பாரா பரிசு – கண்ணீர் விட்ட இயக்குநர்

நடிகர் நகுல் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நவம்பர் 4 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர்
விமர்சனம்

டி 3 -திரைப்பட விமர்சனம்

டி 3 என்பது குற்றாலத்தில் உள்ள ஒரு காவல்நிலையம். அங்கு காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் நாயகன் பிரஜின், ஒரு விபத்து அதில் நேர்ந்த இளம்பெண் மரணம் குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விசாரணையைத் தொடங்கியதிலிருந்து பல சிக்கல்கள். அதன் உச்சமாக அவர் மனைவியும் அதேபோன்றதொரு விபத்தில் இறக்கிறார்.விபத்துகளுக்குக் காரணம் என்ன? விசாரணை முடிவு என்னவானது என்பனவற்றிற்கு விடை
செய்திக் குறிப்புகள்

பிரஜின் ஒரு குட்டி விஜய்சேதுபதி – டி3 பட விழா தொகுப்பு

நடிகர் பிரஜின் நாயகனாக நடித்துள்ள படம் ‘டி 3’. சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ்.சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே.கே.எம்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீஜித் எடவானா
சினிமா செய்திகள்

19 வயதுப் பெண் இசையமைத்துள்ள படம்

இயக்குநர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்  ஆண்டனி. இந்தப் படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ”