Home Posts tagged AVR
சினிமா செய்திகள்

ரஜினியை விமர்சிக்கும் புதுமுக இயக்குநரின் துணிச்சல்

புதுமுக இயக்குநர் சீயோன் எழுதி இயக்கிருக்கும் படம் பொதுநலன்கருதி. பணக்கார வர்க்கத்துக்கும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கும் நடக்கும் பிரச்சினைகளே இந்தப்படம் என்றும்,சூழ்நிலைக் கைதிகளாய் மாறி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் இளைஞர்களின் கதை இது என்றும் கூறுகிறார்கள். அண்மையில்,