மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை படப்பிடிப்பு நடந்திருக்கிறது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல்












