Home Posts tagged Aruvi
சினிமா செய்திகள் நடிகை

நயன்தாரா வழியில் வரலட்சுமி

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘வெல்வெட் நகரம். இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மதுரையில் களப்பணியாற்றும்