Home Posts tagged ARRahman’s daughter
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் மகள் காதல் திருமணம் – இன்று நடந்தது

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாரகுமான் திருமணம் இன்று நடைபெற்றது. ரியாசுதீன் சேக் முகமது என்பவரை மணந்திருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்சினியராகப் பணியாற்றியவர். அங்கு பணிபுரியும்போது கதீஜாவுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இச்செய்தியை அறிந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் காதலை