Home Posts tagged Aramm
சினிமா செய்திகள் நடிகர்

அறம் இயக்குநரை சித்தார்த் கழற்றி விட்டது எதனால்?

கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அறம். அந்தப்படம் வெற்றி பெற்றதோடு அதுபற்றிய பரவலான விவாதங்களையும் உருவாக்கியது. அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய படம் என்பதால் அதற்கு அவ்வளவு வரவேற்பு. இக்காலத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின்