September 19, 2026
Home Posts tagged Anukeerthi vas
விமர்சனம்

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

நாயகன் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம்