Home Posts tagged Anthem Launch
செய்திக் குறிப்புகள்

ஆளுக்கு ஒரு ரிங்டோன் வைத்து அசத்தும் கார்த்தி – பிஎஸ் 2 கீதம் நிகழ்வு தொகுப்பு

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது. தமிழ்த்திரையுலகின் மிகப்பெரும் காவியமான பொன்னியின் செல்வன் 2, ஏப்ரல் 28, 2023 அன்று