September 18, 2026
Home Posts tagged Annabelle Sethupathi
சினிமா செய்திகள்

அனபெல் சேதுபதி படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவா? கெஸ்ட் ரோலா? – இயக்குநர் விளக்கம்

ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். தற்போது நடிகராகப் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய மகன் தீபக் சுந்தர்ராஜன் தற்போது இயக்குநராகியுள்ளார். விஜய்சேதுபதி, டாப்சி, யோகிபாபு, ராதிகா, சுப்பு பஞ்சு,