கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது நடிகர்சசிகுமார் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கின்றது “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து
சசிகுமார் இப்போது எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றோடு புதிய படமொன்றில் நடிக்க தற்போது ஒப்பந்தம் போட்டுள்ளாராம். திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனீஸ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கிஷோர் என்பவர் தயாரிக்கிறார். ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஊரடங்குக்குப் பின்













