Home Posts tagged AnandSamy
செய்திக் குறிப்புகள்

கல்லூரி விடுதிகளின் இன்னொரு முகம் காட்டும் படம் – மயூரன் இயக்குநர் பெருமிதம்

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நந்தன் சுப்பராயன் எழுதி இயக்கியிருக்கும் படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். ஒரு கல்லூரி விடுதியைக் கதைக்களமாகக் கொண்ட படம். கல்லூரி விடுதியில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் அதன்