September 17, 2026
Home Posts tagged Anand
விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்த பிறகு – விமர்சனம்

பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் அதன்பின் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்யவும் தொடங்கினால் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம்தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பி உட்பட பல