Home Posts tagged AmalaPaul Aadai
சினிமா செய்திகள்

மிகப் பெரிய ஏமாற்றம் – விஜய்சேதுபதி படம் குறித்து அமலாபால் வருத்தம்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், ‘மீகாமன்’, ‘தடையறத் தாக்க’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, வில்லனாக நடிக்கிறார். இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா,