Home Posts tagged Akshay
சினிமா செய்திகள்

ரஜினியின் 2.ஓ நான்கு நாள் வசூல் – ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

ரஜினியின் 2.ஓ படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க இந்தப்படம் வெளியானது. கடந்த நான்கு நாட்கள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் என்கிற படம் முதலிடத்தில் இருந்ததாகவும் அந்தப்படத்தின்
Uncategorized

திருட்டுத்தனமாக வெளியானது ரஜினியின் 2.ஓ – படக்குழு அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று
சினிமா செய்திகள் நடிகர்

பார்த்திபனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், பின்னர் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், தற்போது பார்த்திபன் இயக்கிவரும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், ‘பீட்சா’ படத்தின் இந்தி ரீமேக் படத்தை இயக்கிய அக்சய்யுடன் அவருக்கு