Home Posts tagged Ajay
செய்திக் குறிப்புகள்

8 வழிச்சாலைக்கெதிரான படம் மரகதக்காடு – இயக்குநர் அதிரடி

அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் எழுதி இயக்கியுள்ள படம் மரகதக்காடு. ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள்