Home Posts tagged ajay rathnam
செய்திக் குறிப்புகள்

பெரிய திரையில் மட்டுமே பார்க்கவேண்டிய பிரமாண்டபடம் நாகபந்தம் – விவரம்

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில்,இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் நாகபந்தம்.இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் நாபா நடேஷ்,ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.மேலும்