Home Posts tagged Aiswarya Menan
செய்திக் குறிப்புகள்

எங்கள் குடும்பத்துக்குள் ஹிப்ஹாப் ஆதி வந்தது எப்படி? – வெற்றிவிழாவில் குஷ்பு வெளிப்படை

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்த நான் சிரித்தால். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ரவிமரியா, சாரா,முனீஸ்காந்த்,படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்த இந்தப்படம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. பிப்ரவரி 18 அன்று
விமர்சனம்

நான் சிரித்தால் – திரைப்பட விமர்சனம்

இரண்டு பெரிய ரவுடிகளுக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் தவறுதலாகச் சிக்கிக் கொள்ளும் ஒரு விநோத நோயாளியின் கதைதான் நான் சிரித்தால். சோகம்,துக்கம்,பயம் ஆகியன வந்தால் அடக்கமுடியாமல் சிரிக்கும் விநோத நோய் கொண்டவர் ஹிப்ஹாப்தமிழா ஆதி. இதன் காரணமாக அவர் சந்திக்கும் சிக்கல்கள்தாம் திரைக்கதை. ஹிப்ஹாப்தமிழா ஆதி வழக்கம் போலவே துறுதுறுப்புடன் ஓடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார்.
Uncategorized

எனக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் கருத்துவேறுபாடா? – சுந்தர்.சி விளக்கம்

‘நான் சிரித்தால்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி பிப்ரவரி 4 ஆம் தேதி மாலை நடந்தது. நிகழ்ச்சியில் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன், சாரா, ஆஷிக், சுஜாதா, ‘படவா’ கோபி, கதிர், சத்யா, ‘எரும சாணி’ விஜய் உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பூ பேசும்போது,,,, நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக்