September 16, 2026
Home Posts tagged AishwaryaRai
சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் ஐஸ்வர்யாராய் கீர்த்திசுரேஷ்

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்தப்படமும் பல நடிகர்கள் நடிக்கும் படமாகவே உருவாகவிருக்கிறதாம். பல நடிகர்கள் என்றதுமே இது பொன்னியின்செல்வன் கதை என்கிற செய்திகள் வருகின்றன. இந்தப்படத்தில் நடிக்க விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரிடம்