Home Posts tagged Aha Tamil
செய்திக் குறிப்புகள்

சின்ன பட்ஜெட் + நிறைய கனவு = பெரியபடம் – சிங்க் படவிழா தொகுப்பு

ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படம் ’சிங்க்’. மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆஹா துணைத்தலைவரும், கண்டெண்ட்
சினிமா செய்திகள்

கார்த்தி படத்தயாரிப்பாளரை ஏமாற்றும் ஓடிடி நிறுவனம் – அதிர்ச்சித் தகவல்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயா்ரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார். இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றிருந்தது. அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக
செய்திக் குறிப்புகள்

மணிரத்னமும் வெற்றிமாறனும் படமாக்க விரும்பிய கதை – ரத்தசாட்சி பட விவரங்கள்

ஆஹா தமிழ் நிறுவனமும் தயாரிப்பாளர்கள் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரின் மகிழ் மன்றம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ரத்தசாட்சி. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினைத் தழுவி உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன்