September 23, 2026
Home Posts tagged Agnisiragugal
Uncategorized

புது வீடு வாங்கினார் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள கொலைகாரன் படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப்படத்தை பிரதீப் என்பவர் தயாரித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன் ஆகிய மூன்று படங்களையும் விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார்.