September 28, 2026
Home Posts tagged Adopted
சினிமா செய்திகள்

பணம் கேட்டு மிரட்டும் வளர்ப்புமகள் -வேதனையில் ராஜ்கிரண்

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக