Home Posts tagged Abhishek
சினிமா செய்திகள்

சமந்தா இப்படி நடிக்கலாமா? – தி ஃபேமிலிமேன் 2 சர்ச்சை

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி தி ஃபேமிலிமேன் 2 இணையத் தொடர் வெளியாகியுள்ளது. இந்தி நடிகர் மனோஜ்பாஜ்பாய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் தொடரை ராஜ் டீகே ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில், விடுதலைப்புலிகள் அமைப்பும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் இணைந்து இந்திய ஒன்றியத்தின் பிரதமரைக் கொலை செய்ய