காதல், கல்யாணம், கற்பு ஆகிய எல்லாவற்றையும் இன்றைய உயர்மத்தியதர வர்க்க இளைஞர்கள் யுவதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்: என்பதை வெளீப்படுத்தி அதிர வைத்திருக்கிறது எமோஜி இணையத் தொடர். ஒருமுழுநீளத் தொடரின் முழுமையான நாயகனாகியிருக்கிறார் மகத்ராகவேந்திரா.எதிலும் ஓர் அலட்சியத்துடன்












