Home Posts tagged 96 the Movie
சினிமா செய்திகள்

நடிகர் சங்கம் மீது டெல்லியில் புகார் – தயாரிப்பாளர் முடிவால் பரபரப்பு

கத்திசண்டை படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும், வீரசிவாஜி படத்தில் நடித்ததற்காக விக்ரம்பிரபுவுக்கும், 96 படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கும் அப்படங்களின் தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்திருக்கிறார். அதனால் இனிமேல் அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று நடிகர்சங்கம் அறிக்கை
சினிமா செய்திகள் நடிகை

வதந்தி பரப்பாதீர்கள் கண்ணியம் காட்டுங்கள் – புதுநடிகை ஆவேசம்

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ’96’ படத்தில் இள வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் த்ரிஷாவாக நடித்த கெளரி இருவருக்குமே பாராட்டுக்கள் குவிந்த
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதிக்கு ஒன்றரை கோடி தருகிறேன் – விஷால் திடீர் அறிவிப்பு

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதியின் 96 பட வெளியீட்டுக்கு இடையூறு செய்தாரா விஷால்? – திரையுலகில் பரபரப்பு

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 96. இந்தப்படம் இன்று (அக்டோபர் 4) வெளியாகிறது. இப்படம் அதிகாலையில் வெளியாவதாக இருந்தது என்றும் ஆனால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ந்ந்தகோபாலின் முந்தைய படமான கத்திசண்டை படத்தில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என்று
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதியின் நம்பிக்கை வீண்போகவில்லை

விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 96.   சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அக்டோபர் 4 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. ஒரேஇரவில் நடக்கும் முழுநீள காதல்கதையாக உருவாகியுள்ளது இந்தப்படம். இந்தப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது. பொதுவாக, படம் வெளியாவற்கு முந்தைய நாள் அல்லது படம் வெளியாகும் நாளில் பத்திரிகையாளர்