September 19, 2026
Home Posts tagged 50 th Year
செய்திக் குறிப்புகள்

சினிமா கற்றுக் கொண்டது எப்படி? – 50 ஆவது ஆண்டில் பாக்யராஜ் வெளிப்படை

இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜ்,திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். அதையொட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது…. அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும்