Home Posts tagged 4G
சினிமா செய்திகள்

இளம் இயக்குநர் திடீர் மரணம் – ஷங்கர் அதிர்ச்சி ஜி.வி.பிரகாஷ் கண்ணீர்

இயக்குநர் ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ‘4ஜி’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காக தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு,