Home Posts tagged 2010 January 14
சினிமா செய்திகள்

கார்த்தியும் செல்வராகவனும் பெருமைப்படும் தருணம் இது – ஏன்? எப்படி?

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். 2010 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் இப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப்படத்துக்குப் போதிய வசூல் வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம்