Home Posts tagged 100 crore
சினிமா செய்திகள்

அஜீத் 63 படத்தைத் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் – கூட்டணி அமைந்தது எப்படி?

வலிமை படத்துக்கு அடுத்தும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. அஜீத் 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்தையும் இந்தித் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரிக்கிறார். இதற்கடுத்து அஜீத்தின் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.