Home Posts tagged ராம் சரவணன்
விமர்சனம்

ஜெயித்தது விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா? – விசிறி விமர்சனம்

    காதலுக்குப் பல்வேறு வகையான எதிர்ப்புகளைப் பார்த்திருக்கிறாம், காதலர்களுக்குள்ளான போட்டிக்குப் பல்வேறு காரணங்களைப் பார்த்திருக்கிறோம். காதலர்களுக்குள்ளான பிரிவுக்கு விசிறி படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் புதிதாக இருக்கிறது.     நல்லவேளையாக அதை நியாயப்படுத்தி படத்தை முடிக்காமல்,