Home Posts tagged திரெளபதி
Uncategorized

மோகன்.ஜி-யின் அடுத்த படத்தில் செல்வராகவன் ?

ரிச்சர்ட் ரிஷி நடித்த ருத்ரதாண்டவம், திரெளபதி படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. இரண்டு படங்களுமே பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோகன்.ஜியின் படங்கள் சாதியப் பெருமிதம் கொண்டதாக இருக்கும் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையும் உண்டு. இந்நிலையில், அடுத்தப் படத்தின் பணிகளைத்