Home Posts tagged டான்
சினிமா செய்திகள்

வெளிநாட்டில் பெண் தேடும் சிவகார்த்திகேயன் ! 

சிவகார்த்திகேயனுக்கு இந்த வருடம் மிகப்பெரிய ஹிட் ‘டாக்டர். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்றுநேற்றுநாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’.