Home Posts tagged ஐஸ்வர்யா ராய்
சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராயின் நிபந்தனை.. தாமதமாகும் பொன்னியின் செல்வன் !

கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமாக இது உருவாகிவருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்டத்தின் படப்பிடிப்பு