Home Posts tagged அஜித் குமார்
சினிமா செய்திகள்

‘தல வேண்டாம்’… அஜித் திடீர் அறிக்கை !

அஜித் நடிப்பில் வலிமை படம் பரபரப்பாக தயாராகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படத்தை தயார் செய்துவருகிறது வலிமை படக்குழு. நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர்