பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடல் மிகவும் பேசப்படும் பாடல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். அது உருவான விதம் பற்றி அவர் கூறும்போது, டீஸர் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு, டீஸரை கபிலனுக்குப்












