Home Posts tagged Vivegam
விமர்சனம்

அஜித்தின் விவேகம் படத்துக்கு இணையான ரேஸ் 3

விவேகம் படத்திற்கு இணையான இந்தியத் திரைப்படம் எது? அஜீத் நடித்த விவேகம் படத்திற்கு இணையாக ஒரு படம் வருவது கடினம் என்றாலும், ஏறக்குறைய அந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது Race – 3. ஒரு காட்சியில் ஒரு பெரிய படைப் பிரிவே சல்மான்கானைத் துரத்துகிறது. சுட்டுத்தள்ளுகிறது. மனிதர் சிறு