விஷால் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இப்போது,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின்












