Home Posts tagged Viknesh.G.S. Vishal chandrasekar
விமர்சனம்

ஓ2 – திரைப்பட விமர்சனம்

இயல்பாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ள எந்நேரமும் ஆக்சிசன் உருளை உதவியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மகனின் கஷ்டத்தைப் போக்க மருத்துவசிகிச்சைக்காகக் கேரளா செல்கிறார் நயன்தாரா. ஒரு கடுமையான மழை நாளில் நடக்கும் பேருந்துப் பயணம். அப்பேருந்துக்குல், பல்லாண்டுகளாகச் சிறையில் இருந்து தன்