Home Posts tagged Vijyakanth
சினிமா செய்திகள் நடிகர்

விஜயகாந்த் விழாவில் கமல்,ரஜினியை வெளுத்த சரத்குமார்

திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.அவர்,1978 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கினார். இதை, அவருடைய தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாடியது. நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில், நடிகர்கள் சத்யராஜ்,