Home Posts tagged VIGNESH. Aaraa
செய்திக் குறிப்புகள்

பெரிய காக்காமுட்டை கதாநாயகனாக நடித்துள்ள குழலி – பாடல் விழா தொகுப்பு

காக்கா முட்டை திரைப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குழலி. முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை செரா.கலையரசன் இயக்கியிருக்கிறார். இதில் நாயகியாக நடிகை ஆரா நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இசையமைக்க, ஷாமிர்