நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது.அதற்கு முன்னதாக கதாநாயகன் அவை குறித்து விசாரணையில் ஈடுபடுகிறார். இது வழக்கமான கதை. இதற்குள் நாயகன் உயரம் குறைவானவர் என்று வைத்து உருவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை எனும் கருத்தை வலிமையாகச்
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில்,இவானா,வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க குள்ளக் கதாப்பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக
Here is the soulful first single “Kaththi Koovudhu Kadhal” from ‘Complex’ movie starring Venkat Senguttuvan, Ivana, Aradhya, MS Baskar, ‘Aadukalam’ Naren and others. Directed by Mantra Veerapandian. Music composed by Karthik Raaja,Lyrics – Gnanakaravel, Singers – G. V. Prakash & Saindhavi














