Home Posts tagged Velaramamoorthy
சினிமா செய்திகள்

சென்சாரில் கிடைத்த பாராட்டு – கருப்புபெட்டி நாயகன் பேட்டி

அங்காரகன்,தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர் கே.சி.பிரபாத்.அதன்பின் பில்லா பாண்டி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கருப்பு பெட்டி.தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார்.சரவணசக்தி உள்ளிட்ட பலர்
செய்திக் குறிப்புகள்

டேனி படத்தில் நாய்தான் ஹீரோ – வரலட்சுமி வெளிப்படை

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், புது இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதை,தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி நடக்கிறது. அந்தக் காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும்