Home Posts tagged Varanam Aayiram
சினிமா செய்திகள்

சூர்யா படம் பார்த்துத் திருந்தினேன் – வெற்றிமாறன் வெளிப்படை

சமூகவலைதளமெங்கும் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வரும் இயக்குநர் வெற்றிமாறனின் பதிவு…. என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்’ என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும்.