Home Posts tagged Vanitha Vijayakumar
விமர்சனம்

மிஸஸ் அண்ட் மிஸ்டர் – திரைப்பட விமர்சனம்

ஒரு மகிழ்ச்சியான கணவன் மனைவி.இவர்களில் மனைவிக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை.கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.உடன்பாடு இல்லை என்பது மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அது ஏன்? என்பதைச் சொல்வதுதான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை. ராபர்ட்டும்
செய்திக் குறிப்புகள்

வனிதாவிஜயகுமார் இயக்கியுள்ள படத்தின் பெயர் இப்படி இருப்பது ஏன்?

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மே 25 அன்று நடைபெற்றது.   வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார்
Uncategorized செய்திக் குறிப்புகள்

விஜய்சத்யா வெல்வார் – அம்ரீஷ் ஏ.வெங்கடேஷ் வனிதா ஆகியோர் உறுதி

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”.இப்படத்தில் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தா,
செய்திக் குறிப்புகள்

பாதியில் விட்டுவிட்டுப் போன ஜெயம்ராஜா – வெற்றிவிழாவில் வெளிப்படுத்திய தியாகராஜன்

நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில்,பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியானது ‘அந்தகன்’ திரைப்படம்.ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.  இதற்காக ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர்
செய்திக் குறிப்புகள்

11 படங்களைத் தயாரித்தவர் கதாநாயகனாகும் படம் – விவரம்

இயக்குநர் வி.கார்த்திக் குமார் இயக்கத்தில்,வி.மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா.இப்படத்தில் வனிதா விஜய்குமார், சரவணன் சுப்பையா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசை ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு பிராங்க்ளின் ரிச்சர்ட்,படத்தொகுப்பு எம்.எஸ்.பாரதி, கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன், சண்டைப்பயிற்சி கனல் கண்ணன். ஸ்ரீனிக் புரொடக்சன் நிறுவனம் (SRINIK PRODUCTION)
சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது ரோஜாகம்பைன்ஸ் – பிரபுசாலமன் இயக்குகிறார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த நிறுவனம் காஜாமைதீனின் ரோஜா கம்பைன்ஸ். விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன்,பேரரசு ஆகிய படங்களையும் சரத்குமார் நடித்த பாட்டாளி, சமஸ்தானம் ஆகிய படங்களையும்,பிரபுதேவா நடித்த அள்ளித்தந்தவானம்,சார்லிசாப்ளின் உள்ளிட்ட படங்களையும்,முரளி நடித்த பொற்காலம்,பூந்தோட்டம் உள்ளிட்ட படங்களையும்,அஜீத் நடித்த ஆனந்தப்
செய்திக் குறிப்புகள்

40 வயதில் நான்காவது திருமணம் ஏன்? – மனம் திறக்கும் நடிகை

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவுக்கு ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் வயது 40.அவருக்கு நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தன் திருமணம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான செய்திக்குறிப்பில்…… நான் ஆம் என்று கூறினேன் என் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் கூட காதலில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று