Home Posts tagged vaagai chandrasekar
செய்திக் குறிப்புகள்

கண்கலங்கிய சி.வி.குமார் ஆறுதல் சொன்ன மிர்ச்சி சிவா – சூதுகவ்வும் 2 பட நிகழ்வு

இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.