முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த்,டாக்டர் ராஜசேகர்,மாளவிகா நாயர்,அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார்.யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில்,விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி












